Stacks Image 3

  • உயிர், மெய் எழுத்துக்களை ஊகிப்பதன் மூலம் ஒரு சொல்லைக் கண்டறிய வேண்டும்.
  • ஒரு சொல்லை ஊகிக்க பத்து பொற்காசுகள் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு பிழையான ஊகத்திற்கும் ஒரு பொற்காசை இழப்பீர்கள்.
  • ஓர் ஆட்டத்தில் 15 சொற்களை நீங்கள் கண்டறிய வேண்டும். அதற்கு 5 உயிர்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
  • எளிய சொற்களில் தொடங்கி கடினமான சொற்கள் என்று ஐந்து நிலைகள் கடக்க வேண்டும்.
  • உயிர் எழுத்தை ஊகிக்கும் பொழுது, உயிர் மெய் எழுத்துக்களில் அந்த உயிர் இருந்தால், கட்டங்களில் குறிக்கப்படும்.
  • ஆட்டத்தின் இறுதியில் நீங்கள் காத்த ஒவ்வோர் உயிருக்கும் 50 பொற்காசுகள் கிடைக்கும்.

Available only in Desktop Version
மேசைக்கணினியின் பதிப்பில் மட்டுமே கிடைக்கும்.