லக்ராஞ்சியன் புலத்தில் ஆதித்யா L1 விண்கலம் வெய்யோனையும் விண்வெளியையும் தடங்கலின்றி ஆராய ஓர் உப்பரிகை மாடம்
துரைசாமி நவநீதம்
விண்வெளியில் லக்ராஞ்சியன் புலத்தில் இருந்து ஆதித்யா L1 விண்கலம் கதிரவனின் செயல்பாடுகளைச் அருகிலிருந்து ஆய்வு செய்யப்போவதை இக்கட்டுரை விளக்குகிறது.
தேடொட்டிகள்: ஈர்ப்புவிசை சமன்படுதல், லக்ராஞ்சியன் புலங்கள், ஹேலோ சுற்றுப்பாதை, ஆதித்யா L1
லக்ராஞ்சியன் புலத்தில் விண்கற்கள்: டிரோஜன் மற்றும் ஹில்டா வகை அஸ்டிராய்டுகளின் அறிவியல் பின்னணி
துரைசாமி நவநீதம்
லக்ராஞ்சியன் புலங்களில் விண்கற்களின் நிலைப்புத் தன்மை, சுற்றுப்பாதை, சூரியக் குடும்பத்தின் வெவ்வேறு கோள்களில் அவற்றின் அமைவிடம் போன்றவை இக்கட்டுரை விளக்குகிறது.
தேடொட்டிகள்: லக்ராஞ்சியன் புலங்கள், டிரோஜன் விண்கற்கள், ஹில்டா விண்கற்கள்
ஐன்ஸ்டீனும் தொல்காப்பியரும்
வடிவேல் மாசிலாமணி
அறிவியல் மேதை ஐன்ஸ்டீனும் தமிழ் இலக்கண அறிஞர் தொல்காப்பியரும் சந்திக்கும் இடத்தை இக்கட்டுரை விளக்குகிறது.
தேடொட்டிகள்: பொது ஒப்புமை தத்துவம், ஐன்ஸ்டீன், தொல்காப்பியர் அனுமான அறிவு சோதனை அறிவு கருங்குழிகள்
விண்வெளியில் லக்ராஞ்சியன் புலம் : ஈர்ப்பு விசை சமன் செய்யப்பட்ட விந்தையான வெற்றிட விண்புலம்
துரைசாமி நவநீதம்
விண்வெளியில் ஈர்ப்பு விசை சமன் செய்யப்பட்ட லக்ராஞ்சியன்புலங்களின் தனித்தன்மைகளையும், பயன்களையும் இக்கட்டுரை விளக்குகிறது.
தேடொட்டிகள்: விண்வெளி, இலக்ராஞ்சியன், புவியீர்ப்பு
அகரமுதலிச் சொற்களில் புள்ளியியல்
சூர்யா முருகேசன்
தமிழ் அகராதிச் சொற்களிலுள்ள எழுத்துக்களின் புள்ளியியல் விவரங்களை இக்கட்டுரை விளக்குகிறது.
தேடொட்டிகள்: அகராதி, சொற்கள், புள்ளியியல்