இந்த மாத உரை

நாட்டின் ஆட்சி அதிகாரம் நடுவில் குவிந்திருக்க, நாட்டிற்கு உட்பட்ட மாநிலங்கள் தமக்கே உரிய தனித்த அதிகாரங்களைக் கொண்டிருப்பதே கூட்டாட்சி அரசமைப்பு. நாட்டின் எல்லையையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் முழுப் பொறுப்பு ஒன்றிய அரசின் அதிகாரமாகவும், சட்டம், ஒழுங்கினைப் பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகவும் வரையறுக்கப் பட்டிருப்பது இதற்கான எடுத்துக்காட்டு.

ஆட்சியதிகாரப் பங்கீடு இப்படியிருக்க, பரப்பிலும் வளத்திலும் மக்கள் தொகையிலும் மாநிலங்கள் வேறுபட்டிருக்கும் நிலையில், வருமானம் மற்றும் நிதிப் பங்கீடு சிக்கலானதாக உள்ளது இந்தியா போன்ற பழைமையான மொழிகளை, பண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் கூட்டாட்சி எளிதானது அல்ல எனினும், முடியாட்சியிலிருந்து விடுபட்ட இந்திய மக்களாட்சியில் கூட்டாட்சி முறை சிறப்பானதாகவே கருதப்படுவது எவ்வாறு? வந்து தெளியுங்கள்.

இணைக